12 மாத சேமிப்பு திட்டம்
குரூப் தவணை மாதம் தொகை போனஸ் மொத்தம்
SURABI 12 A 500 12 6000 500 6500
SURABI 12 B 1000 12 12000 1000 13000
SURABI 12 C 2000 12 24000 2000 26000

விதிமுறைகள்

1. திட்டத்தில் சேரும் தேதியே பிரதி மாதம் பணம் செலுத்த வேண்டும்
2. எக்காரணத்தைக் கொண்டும் காயீனாகவோ (அ) பணமாகவோ திருப்பிக்கொடுக்க இயலாது
3. தொடர்ந்து தவணை கட்ட தவறியவர்களை திட்டத்தின் முடிவில் கட்டிய பணத்திற்கு உண்டான நகைகளை பெற்றுக்கொள்ளலாம்
4. கடைசி தவணை செலுத்திய தேதியில் இருந்து 20 நாட்கள் களைத்து முதிர்வு தொகைக்கான நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
5. பிரதி மாதம் செலுத்த வேண்டிய தவணையை அந்த மாதத்திலேயே செலுத்தவேண்டும், அவ்வாறின்றி 2,3 மாதத்தவனையை சேர்த்து செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது
6. சிறுசேமிப்பு திட்டத்தின் மூலமாக நகைகளை வாங்கினாலும் செய்கூலி, சேதாரம் , வரி, கண்டிப்பாக வசூலிக்கப்படும்
7. ஒன்று இரண்டு மாதங்கள் முன்பாக தவணை தொகையையினை செலுத்தி இருந்தாலும் திட்டத்தின் காலம் முடிந்துதான் நகைகள் வாங்க முடியும்

 

SURABI GOLD

1. பணம் செலுத்தும் பொது உள்ள மார்க்கெட் விலைக்கு தங்கமாக வரவு வைக்கப்படும்
2. ரூ.500 க்கு மேல் செலுத்தவேண்டும்
3. இந்த திட்டத்தின் கால வரம்பு இல்லை
4. 6 மதத்திற்குப்பின் முழுமையாகவோ பகுதியாகவோ எடுத்துக்கொள்ளப்படும்
5. இத்திட்டத்தின் மூலமாக நகைகளை வாங்கினாலும் செய்கூலி, சேதாரம் , வரி, கண்டிப்பாக வசூலிக்கப்படும்